ஐக்கிய நூற்றாண்டு முன்னணி ஆரம்பிக்கப்பட்ட தருணம்

ஏப்ரல் 29, 2023 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில், புதிய அரசியல் உருவாக்கத்திற்காக, கட்சியின் ஆலோசனைக் குழு, நிர்வாகக் குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டக் குழுப் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்களின் பங்கேற்புடன் ஐக்கிய நூற்றாண்டு முன்னணி ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வின் முக்கிய அம்சங்கள்

வெளியீட்டு நிதி பங்ஙகீடுகள்

உங்கள் பங்களிப்பு

உங்களது நன்கொடைகளால் எங்களால் புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும். இலங்கையை நம் அனைவரின் தாயகம் என்று பெருமையுடன் அழைக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் சொந்தமான தேசம்.

உங்கள் பங்களிப்பு